சர்தார் சிறிய டி.வி வாங்குவதற்காக ஒரு வீட்டு பொருள்கள் விற்கும் கடைக்கு சென்றார். அந்த கடையில் சலுகை அறிவிக்கப்பட்டு இருந்தது.
விற்பனையாளரிடம் "இந்த குட்டி டி.வி வேண்டும் என்ன விலை என்றார் ? "
விற்பனையாளர் "சர்தாருக்கு நாங்க விக்கறது இல்ல"
அவரை முறைத்து பார்த்துவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார். மீண்டும் ஒரு நாள் டர்பனை கழட்டி வைத்து விட்டு அதே கடைக்கு சென்றார் அதே ஆள்
"இந்த டிவி என்ன விலை ? "
அதே பதில் .
சில நாட்களுக்கு பின்,...
சர்தார் விடுவதாக இல்லை போனால் போகிறது என்று சலூன் கடைக்கு சென்று கெட்டப்பை மாற்றிக்கொண்டார். மீண்டும் அதே கடை அதே ஆள்.
அவரது துரதிருஷ்டம் "நாங்க சர்தாருக்கு விக்கறது இல்ல"
மிகக் கடுப்பானார் ஆனால் வெளிக்காட்டிக்கொள்ளாமல் சாந்தமாக கேட்டார்.
"அது சரி நான் தான்னு எப்படி கண்டுபிடிச்ச ? "
"அது மைக்ரோவோவன் " என்று பதில் வந்தது
#@#@#@#@#@#@#@#@#@#@#@
சர்தாரும் அவர் நண்பரும்
சர்தார் : ராத்திரி ட்ரெயின்ல தூக்கமே இல்ல பா...
நண்பர் : ஏன் ?
சர்தார் : ஊ(அ)ப்பர் பெர்த்
நண்பர் : கீழ் இருக்கும் பெர்த் காரங்கள மாத்தி கேட்டிருக்கலாமே...
சர்தார் : ஒயே...அதான் யாருமே இல்லியேபா
#@#@#@#@#@#@#@#@#@#@#@
சர்தார் சேமிப்பு கணக்கு துவங்க ஒரு பேங்கிற்கு போனார். அவரிடம்
ஒரு விண்ணப்பம் கொடுக்கப்பட்டது..
விறு விறுவென்று மேனேஜரிடம் போனார்....
நான் இந்த பேங்கல தானே அக்கவுண்ட் ஆரம்பிக்கப் போறேன் பின்ன எதுக்கு
நான் டெல்லி போவனும்.... என்று அந்த விண்ணப்பத்தில் சுட்டி காட்டி னார்.
சுட்டிய இடத்தில் " FILL UP IN CAPITAL " என்று இருந்தது.
#@#@#@#@#@#@#@#@#@#@#@
சர்தார் பள்ளியில் படித்து கொண்டிருக்கும் போது ஆசிரியர் பாடம் நடத்திக்கொண்டு இருந்தார்.
ஆசிரியர் " இந்தியாவுல ஒவ்வொரு 10 செகண்டுக்கும் ஒரு பெண் குழந்தையை பெற்று எடுக்கிறார் "
சர்தார் " ... அந்த பொண்ண உடனடியா தேடி கண்டுபிடிச்சி நிறுத்த சொல்லனும் "
#@#@#@#@#@#@#@#@#@#@#@
சர்தாருக்கு முதலில் இரட்டை குழந்தை பிறந்தது
டின் & மார்டின் - ன்னு பேர் வெச்சார்
அடுத்தும் இரட்டை குழந்தை பிறந்திச்சு
பீட்டர் & ரிபீட்டர் - ன்னு பேர் வெச்சார்
அதற்கு அடுத்தும் இரட்டை குழந்தை பிறந்திச்சு
மேக்ஸ் & க்ளைமேக்ஸ் - ன்னு பேர் வெச்சார்
அதற்கு அடுத்தும் இரட்டை குழந்தை பிறந்திச்சு
என்ன பேர் வெச்சு இருப்பாரு....
''''''
''''''
'''''
"டயர்ட் & ரிடயர்ட் "
#@#@#@#@#@#@#@#@#@#@#@
(சினிமா தியேட்டரில்..)
சர்தார் டிக்கட் கிழிப்பவரிடம் திரும்ப திரும்ப சொன்னார்
"நாங்க 19 பேரு...நாங்க 19 பேரு "
இன்னொருத்தர் இருந்தா ...20 பேரு ஆகி இருக்குமே ?
" 19 பேரு சேர்க்கரதுக்கே ரெம்ப கஷ்டமா போச்சுது, இது 18 ப்ளஸ் படம் தானே 19 பேர் போதுமே "
#@#@#@#@#@#@#@#@#@#@#@
சர்தார்ஜி சாவு வீட்டுக்கு போயிருந்தார் போட்டோ கிராபர் வராததால்
செத்து போனவரை புகைப்படம் எடுக்கச் சொன்னார்கள்.
ஆனால் அவருக்கு தர்ம அடி விழுந்தது
என்ன நடந்திருக்கும்....
..
...
....
"ஸ்மைல் ப்ளீஸ் "
#@#@#@#@#@#@#@#@#@#@#@
ப்யூனை கூப்பிட்டு அவசரமாக ஒரு பிளம்பரை கூட்டி வரச்செய்தார் புரெபசர் சர்தார்.
உங்கள எதுக்கு இங்க வரச் சொன்னன் தெரியுமா?
பிளம்பர் தலையை சொரிந்து கொண்டே “தெரியலயயே சார்”
ஃக்வெஸ்டின் பேப்பர் லீக்காகிடுச்சாம் சீக்கரம் கண்டுபிடிச்சு அடைக்கனும் “
#@#@#@#@#@#@#@#@#@#@#@
வேலைக்காரனை கூப்பிட்ட சர்தார்
“செடிகளுக்கு தண்ணி ஊத்திட்டியா ? “
இல்லீங்க ஐயா... மழை வருது
இது கூட உனக்கு சொல்லி தரனுமா ? கொடை பிடிச்சுட்டு தண்ணி ஊத்து போ...
#@#@#@#@#@#@#@#@#@#@#@
சர்தாரின் காதலி “ ஓ டார்லிங் நிச்சயத்திற்கு நீங்க எனக்கு ரிங் குடுக்கனும் “
”நிச்சயம் கண்ணே உன்னோட போன் நம்பர் சொல்லு “
#@#@#@#@#@#@#@#@#@#@#@
தெருவில் போன சர்தாரை நாய் துரத்த எப்படியோ தப்பிச்சு மாடி ஏறினார்.
இதை மேலிருந்து கவனித்தவர் “ஏன் சிரிச்சிக்கிட்டே வரீங்க”
ஹி..ஹி... நான் ஹட்சில் இருந்து இப்ப ஏர்டெல்லுக்கு மாறிட்டேன் அதுக்கு தெரியல போல...
#@#@#@#@#@#@#@#@#@#@#@
இங்கிலீஸ் டீச்சர் எல்லோரையும் “கிரிகெட்டை பற்றி கட்டுரை எழுத சொன்னாங்க”
சர்தாரிடம் ” அதுக்குள்ள எழுதியிட்ட யா எங்கே காட்டு“
”DUE TO RAIN NO MATCH "
#@#@#@#@#@#@#@#@#@#@#@
அம்மா : "அந்த சோனியா பொண்ணுக்கு உன்ன விட ஒரு வயசு அதிகம்டா"
சர்தார் : “ ஓயே,,.. நான் அடுத்த வருசம் தானே கல்யாணம் செஞ்சுக்கபோறேன்...நீ கவல படாத”
#@#@#@#@#@#@#@#@#@#@#@
சர்தாரும் மனைவியும் ஒரு காஃபி ஷாபிற்கு போனாங்க.
சர்வரை கூப்பிட்டு “தம்பி ரெண்டு ஹாட் காஃபியே கொடு ஒரு எக்ஸ்ட்ரா டம்ளர் குடுத்துருபா”
மனைவி கடிந்து கொண்டார் “பாப்ரே பாப்...நான் கோல்ட் காஃபி தானே கேட்டேன்”
நான் தான் எக்ஸ்ட்ரா டம்ளர் கேட்டிருக்கேன்ல ஆத்தி குடுக்குறேன். அவங்களே ஆத்தி கொடுத்தா ரேட் ஜாஸ்தி மா“
#@#@#@#@#@#@#@#@#@#@#@
ஓவிய கண்காட்சிக்கு சென்றிருந்த சர்தார் புலம்பினார்
“ஹையோ... என்ன மார்டர்ன் ஆர்ட்டோ,.. மோசமா இருக்கே”
பக்கத்தில் இருந்தவர் “ஜி அது கண்ணாடி”
#@#@#@#@#@#@#@#@#@#@#@
பார்க்கில் ஒருவர் சர்தாரிடம் கேட்டார்....
ஏன் மன்மோகன் சிங் காலைல வாக்கிங் போகாம சாயங்காலமா வாக்கிங் போறார் ?
சர்தார் " அரே பாய்.... அவரு P.M ... A.M இல்லே..."
#@#@#@#@#@#@#@#@#@#@#@
உடல் எடையை குறைப்பதற்காக சர்தார் ஒரு டாக்டரிடம் போனார்.
தினமும் 8 கிலோமீட்டர்கள் நடந்தால் 300 நாட்களில் 34 கிலோ குறைஞ்சிடும்னார் டாக்டர்.
300 நாட்கள் கடந்துவிட்டது, சர்தார் டாக்டருக்கு போன் செய்தார்.
"டாக்டர் நீங்க சொன்ன மாதிரியே உடல் இளைச்சு போச்சு ஆனா ஒரு ப்ராப்ளம் "
"என்னாச்சு "
"என் வூட்லேருந்து இப்ப நான் 2400 கிலோமீட்டர் தாண்டி இருக்கேன் என்ன செய்யட்டும்"
#@#@#@#@#@#@#@#@#@#@#@
சர்தாரின் இரண்டு காதுகளும் சிவந்து போய் இருந்தது....டாக்டர் கேட்டார்
"அச்சச்சோ என்னாச்சு "
டாக்டர் நான் துணிக்கு அயர்ன் செஞ்சிட்டு இருந்தப்போ.... போன் வந்திடுச்சு
"போனுக்கு பதிலா அயர்ன் பாக்ஸை காதுல வெச்சு"
"அது....சரி அந்த காது ?"
"அதே ஸ்கவுண்டரல் திரும்ப போன் பன்னிட்டான் "
#@#@#@#@#@#@#@#@#@#@#@
சர்தார் செல்ல நாயை வாக்கிங் கூட்டிட்டு போய்டிருந்தார்....
எதிரே வந்த நண்பர்.... "மூனு நாய் வளர்த்தரீங்களா ?"
திரும்பிப் பார்த்த சர்தார்....
அதுங்க ரெண்டும் "ஜூலியோட ஃப்ரென்ட்ஸ்...எங்களோட வாக்கிங் வருதுங்க..."
#@#@#@#@#@#@#@#@#@#@#@
Label : சர்தார்ஜி ஜோக்குகள், சர்தார் நகைச்சுவை